கவர்ச்சிப் புகைபடங்களை வெளியிட்டு சிக்கலில் சிக்கிக் கொண்ட நடிகைகள் பற்றி தெரியுமா?

Report Print Santhan in பொழுதுபோக்கு
78Shares
78Shares
lankasrimarket.com

சினிமா நடிகைகள் தங்கள் பொழுது போக்கிற்காக தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.

அப்படி சமூகவலைத்தளங்களில் நடிகைகள் வெளியிடும் சில புகைப்படங்கள் பல விமர்ச்சனங்களுக்கு ஆளாகி வருவதுடன், தாங்களாகவே சிக்கலுக்குள் சிக்கிவிடுகின்றனர்.

இதில் குறிப்பிடும் படியாக நடிகை எமிஜாக்சன் நீச்சல் உடை புகைப்படத்தையும், நிர்வாண புகைப்படத்தையும் வெளியிட்டு சமூகவலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

Wild as the sea 🌊

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடித்தவர் மதுஷாலினி. இவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மதுஷாலிக்கு தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு திரையுலகில் கால்பதித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

இந்நிலையில் அங்கும் பட வாய்ப்பு இல்லாமல் போனதையடுத்து, நிர்வாண புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Instincts are always right... #trustyourgut

A post shared by Madhu Shalini (@iammadhushalini) on

இந்த புகைப்படம் ரசிகர்களை முகம் சுழிக்கும் வகையில் உள்ளதால், டுவிட்டரில் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இப்படி ஸ்ரேயா, த்ரிஷா, காஜல் அகர்வால், ஸ்ருதிஹாசன் யாஷிகா, தமன்னா, ரெஜினா, சமந்தா, ஷெர்லீன், தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகளின் புகைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது, திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்