பெயரை மாற்றினார் நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் தாடி பாலாஜியின் மனைவியும், பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டு கடந்த வாரம் வெளியேறியுள்ள நித்யா தனது பெயரை தேஜு என மாற்றியுள்ளார்.

இனிமேல், தனது பெயர் தேஜு என அறிமுகப்படுத்திக் கொண்டார். நித்யா என்ற பெயரில் பல்வேறு எதிர்மறையாக விமர்சனங்களை நான் இதுவரை எதிர்கொண்டுவிட்டேன்.

பல்வேறு போராட்டத்திற்கு பிறகு தற்போது மீண்டும் வந்துளேன். இதனால் எனது பழைய பெயரான நித்யாவில் இருந்த எதிர்மறைகள் மறைந்து தேஜு என்ற பெயரில் நேர்மறையாக எனது வாழ்க்கை இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்