பிக்பாஸ் போட்டியிலிருந்து இந்த வாரம் வெளியேறினார் டேனி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து டேனியல் வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

75 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ் சீசன் 2’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வாரத்தில் எவிக்‌ஷன் பட்டியலில் பாலாஜி, டேனியல், ஜனனி ஆகிய 3 பேர் இடம்பெற்றிருந்தனர்.

இதில், குறைந்த அளவு ஓட்டுகள் பெற்று டேனியல் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers