இலங்கையில் நடிகை ஓவியா: திரண்ட ரசிகர் கூட்டம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

கொழும்பில் இன்று நகைக் கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக பிக்பாஸ் புகழ் ஓவியா இலங்கைக்கு வந்துள்ளார்.

அந்த வகையில், இன்று காலை செட்டியார் தெருவுக்கு வந்த ஓவியாவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளிக்கப்பட்டதுடன், ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக ஓவியாவை வரவேற்றுள்ளனர்.

இந்த வரவேற்பால் சந்தோஷம் அடைந்துள்ள ஓவியா, தனக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என நினைத்துபார்க்கவில்லை என்றும் இலங்கைக்கு வந்துள்ள மிகவும் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

மேலும், ஓவியாவை பார்ப்பதற்காக தலைநகரில் பெருந்திரளான மக்கள் கூடியுள்ளதுடன், செல்ஃபி எடுத்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்