மார்பகம் தெரியும்படி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை: விமர்சித்த ரசிகர்கள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
645Shares

பாலிவுட் திரையுலகில் கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள் வெளியிடுவது சர்வ சாதரணமான ஒன்று.

பட வாய்ப்புகளுக்காக பல நடிகைகள் எல்லையை மீறி தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடித்து கடந்த வருடம் வெளியான 'கபாலி' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் ராதிகா ஆப்தே.

இவர், தற்போது பாதி மார்பகங்கள் தெரியும் அளவிற்கு மிகவும் ஆபாசமாக உடை அணிந்து, ராதிகா ஆப்தே வெளியிட்டுள்ள புகைப்படத்தை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் மட்டும் இதுவரை 3 லட்சத்தை எட்ட உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்