வீரத் தமிழச்சிக்கு லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பிக்பாஸ் ஜூலி தற்போது நடிகையாக சில படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டார்.

தற்போது, திரைப்படங்களில் நடித்து வரும் அவர், லண்டனில் படிப்பிடிப்புக்காக சென்றுள்ளார். லண்டன் ரசிகர்களினால் அவருக்கு தமிழச்சி என்று புகைப்படத்துடன் பெயர் அச்சடிக்கப்பட்ட டிசட் ஒன்று பரிசளிக்கப் பட்டுள்ளது.

அதனை சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிட்டுள்ளார்.

எனினும், விமர்சித்த நெட்டிசன்கள் பலர் மத்தியில் இன்று அவரின் திறமையால் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்