இளையராஜாவின் பரபரப்பு பேச்சு

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

இளையராஜாவின் 75-ம் ஆண்டு பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி. ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, எனது திரைப்படங்களில், மாணவர்களை பாட வைக்க உள்ளேன்,

எப்போதும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள், நான் யாரையும் நம்பி இந்த சென்னைக்கு வரவில்லை என்றும், கமல்,ரஜினி போன்றவர்கள் தான், இசைக்காக தன்னை தேடி வந்தார்கள் எனவும் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்