கமல்ஹாசனின் பிறந்தநாளுக்கு வைரமுத்துவின் வாழ்த்து

Report Print Kabilan in பொழுதுபோக்கு

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து வாழ்த்து கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘என் அருமை நண்பர் கமல், எந்தத் துறையைத் தொட்டாலும் அதில் உச்சம் தொட்டு வளர்க! அவர் பிறந்தாளுக்கு என் வளர்பிறை வாழ்த்துக்கள்!’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்