நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்: வெளியிட்ட உருக்கமான பதிவு

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல நடிகை லஷ்மி ராமகிருஷ்ணனின் தந்தை மரணமடைந்துள்ளார்.

இது குறித்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், என் அம்மா, அக்கா, அண்ணாவுடன் சேர என் தந்தை சொர்க்கத்துக்கு சென்றுவிட்டார்.

97 வயது இளைஞரான அவர் ஜெண்டில்மேன் ஆவார்.

அவர் பயனுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார். இதற்காக நாங்கள் துக்கம் அனுசரிக்கவில்லை, அவரின் வாழ்வை கொண்டாடுகிறோம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers