பிரபல நடிகை அஞ்சு உயிரிழந்துவிட்டதாக பரவிய தகவல்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

சிறு வயதில் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அஞ்சு.

அதன்பின்னர் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்த பின்னர், காமெடி நடிகையாக நடித்து வந்தார்.

மேலும் சின்னத்திரை தொடரிலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இந்த தகவலால் கோபமடைந்த பிரபல ஒளிப்பதிவால் நடராஜன், தனடு டுவிட்டர் பக்கத்தில், நடிகை அஞ்சு இறந்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. அவர் சென்னை வலசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் என கூறி அவரது மொபைல் நம்பரை பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்