பிரபல இயக்குநர் பாலசந்தரின் மனைவி உயிரிழந்தார்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
120Shares

பிரபல இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி ராஜம் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.

84 வயதான ராஜம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார். இவரது மறைவுக்கு உறவினர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குநர் கே.பாலசந்தர் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்