மெய் மறந்த இன்பத்தை அளிக்கும் போதை: வசமாக சிக்கி கொண்ட பிரபல நடிகை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகை அஸ்வதி பாபு போதை பொருட்களுடன் பொலிசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையான சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவராக திகழ்பவர் நடிகை அஸ்வதி பாபு.

இவரின் வீடு கேரள மாநிலத்தின் கொச்சியில் அமைந்துள்ளது. அந்த வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக, தீர்க்ககாரா காவல்நிலைய பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த பொலிசார் மெய்மறந்த இன்பத்தை அளிக்கும் MDMA என்ற போதைபொருளோடு இருந்த நடிகை அஸ்வதி பாபுவைவை கைது செய்தனர்.

அவரோடு இருந்த கார் ஓட்டுநரான பினோய் ஆப்ரஹாமும் வசமாக பொலிசில் சிக்கியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்