நடிகையுடன் சிங்கப்பூர் வீதியில் சுற்றிய கமல்ஹாசன்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 வில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கமல்ஹாசன் நடிகை பூஜா குமாருடன் சிங்கபூரில்வீதிகளில் சுற்றிவருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

ஆனால் இது ஷங்கருடனான இந்தியன்-2 பட வேலைகள் தொடர்பாக கமல் சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் பூஜா சென்றுள்ளார் என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers