செல்ல நாய்க்கு ரூ.36 லட்சம் மதிப்புள்ள ஜாக்கெட்டை அணிவித்த நடிகை

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு சமீபத்தில் தான் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு லாஸ் ஏஞ்சல்ஸில் செட்டில் ஆகியுள்ளார்.

இவர், அதிகமாக தனது நாய்க்குட்டி டயானா சோப்ராவுடன் நேரத்தை செலவழிப்பார், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது நாய்க்குட்டிக்கு குளிர்கிறது என பதிவிட்டு தனது ஜாக்கெட்டை அணிவித்திருந்தார்.

அந்த ஜாக்கெட்டின் மதிப்பி 36 லட்சம் ரூபாய் ஆகும்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...