முஸ்லீம் மதத்திற்கு நடிகர் சிம்புவின் தம்பி மாறியது ஏன்? வெளியான விளக்கம்

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு

நடிகர் சிம்புவின் தம்பி குறளரசன் தன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் முஸ்லீம் மதத்திற்கு மாறிய வீடியோ சமூகவலைதளங்களில் வைலானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தந்தை ராஜேந்திரன்,

குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே முஸ்லீம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, முஸ்லீம் மதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன், நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் எம்ப்ளம் அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன் என்று கூறியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்