பிரபல தமிழ் திரைப்பட நடிகர் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்... கவலையில் ரசிகர்கள்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் தென்னவன் மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி குணச்சித்தர நடிகராக உள்ளவர் தென்னவன்.

இவர் ஜெமினி, ஜே ஜே, சண்டகோழி, சுந்தரபாண்டியன், சுள்ளான், பேட்ட, விருமாண்டி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்டு பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு விரைவில் நோய் குணமாக வேண்டும் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers