செல்பி எடுத்த போது பிரபல நடிகையின் உடலில் கை வைத்த ரசிகர்... அதன் பின்? வைரலாகும் வீடியோ

Report Print Santhan in பொழுதுபோக்கு

பிரபல திரைப்பட நடிகையான சாராவிடம் செல்பி எடுக்க வந்த ரசிகர் அவரின் அருகில் வந்து உடலில் கை வைத்ததால் அதிர்ச்சியடைந்து, விலகி சென்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகை சாராவிற்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் இருக்கும் இடங்களில் கண்டிப்பாக ரசிகர்களின் கூட்டம் அலை மோதும், அந்த வகையில் சாரா சமீபத்தில் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றுவிட்டு, இந்தியா திரும்பியுள்ளார்.

அப்போது அவரை மும்பை விமானநிலையத்தில் கண்ட ரசிகர்கள்,செல்பி எடுக்க போட்டி போட்டனர். அதில் ரசிகர் ஒருவர் அவரின் அருகில் சென்று எடுத்த போது, திடீரென்று உடலில் கை வைத்ததால், அதிர்ச்சியடைந்தார் சாரா, அதன் பின் மீண்டும், மீண்டும் விலகி சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்