நடிகை விஜயலட்சுமியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? காயத்ரி ரகுராம் பேட்டி

Report Print Fathima Fathima in பொழுதுபோக்கு

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டு நடிகை விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மாஜிஸ்திரேட் விஜயலட்சுமியின் வாக்குமூலம் பெற்றுள்ளார்.

இதுகுறித்து நடிகை காயத்ரி ரகுராம் கூறுகையில், அன்றைய தினம் விஜயலட்சுமியின் அக்கா எனக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொன்னார்.

படுக்கையில் இருந்து விஜயலட்சுமி எழுந்திரிக்கவே இல்லை என்று சொன்னார், உடனே நான் எனது போனை செக் செய்த போது எனக்கு பெர்ஷனலா மெசேஜ் அனுப்பி இருந்தார்.

அதைப் பார்த்தும் மனம் படபடத்துப்போய் விட்டது, உடனடியாக பொலிசுக்கு தகவல் தெரிவித்துவிட்டு விஜயலட்சுமியின் வீட்டிற்கு சென்றேன்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம், கடந்த மூன்று மாதங்களாக இந்த லாக்டவுனில் தான் எனக்கு விஜயலட்சுமி பழக்கமானார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்,

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்