திருமணமான 1 வருடத்தில் பிரபல நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
864Shares

பிரபல நடிகையான திவ்யா பாத்நகர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்தி திரையுலகில் மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகையாக இருந்தவர் திவ்யா பாத்நகர் (34).

திவ்யாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டார் திவ்யா.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி திவ்யா இன்று உயிரிழந்தார். திவ்யாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் தான் திருமணம் ஆனது.

அவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்