ஹேமந்தின் நண்பரான அமைச்சர் மகனுக்கு சித்ரா மீது ஒரு கண்! நடிகர் ரக்‌ஷனுடன் சித்ரா டேட்டிங் போன போது எடுத்த வீடியோ.. அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
30056Shares

ஹேமந்தின் நண்பரான அமைச்சர் ஒருவரின் மகனுக்கு சித்ரா மீது ஆசை இருந்தது என்ற புதிய அதிர்ச்சி தகவலை சித்ரா தோழி ரேகா நாயர் வெளியிட்டுள்ளார்.

ரேகா கூறுகையில், ஹேமந்த் என்னிடம் ஒருமுறை அப்ரோச் செய்திருக்கிறான்.

ஹேமந்தின் நண்பரான அமைச்சர் ஒருவரின் மகனுக்கு சித்ரா மீது ஒரு கண் இருந்தது என்கிறார்.

இன்னொரு தோழியான கங்கா பாணி கூறுகையில், பெசண்ட் நகர், திருவான்மயூரில் உள்ள சொகுசு வீடு மற்றும் சொகுசு ஆடி கார் என சித்ராவின் வளர்ச்சி எல்லாமே அரசியல் ஆதரவால் தான் என கூறி அதிரவைத்துள்ளார்.

யாரிடம் டேட்டிங் சென்றாலும் சித்ரா என்னிடம் சொல்லுவா, இது சத்தியமா கொலை தான்.

இதையெல்லாம் விட முக்கியமான விடயம் ரக்‌ஷன் என்ற நடிகர் தான்.

ரக்‌ஷனுடன் சித்ரா ஒருமுறை டேட்டிங் சென்ற போது இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை அவர் ஹேமந்திடம் காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் சித்ராவுக்கு இருந்தது.

இந்த ரக்‌ஷனும் கடலூர் மாவட்ட அமைச்சரின் மகன் பிரவீனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர்.

இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள் என மிரட்சியுடன் கூறியுள்ளார்.

- Nakkheeran

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்