உலககோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் வீடு இன்று எப்படி இருக்கிறது தெரியுமா? வாயை பிளக்க வைக்கும் வீடியோ

Report Print Santhan in தொழிலதிபர்

இந்தியாவில் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முகேஷ் அம்பானி-நீட்டா அம்பானி இதை அற்புதமான முறையில் கொண்டாடியுள்ளனர்

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் விநாயகர் சதுர்த்தி திருநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீடு, இந்த நாளில் எப்படி இருக்கிறது தெரியுமா? அந்த வீடியோ தான் இப்போது சமூகவலைத்தளங்களில் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு இருக்கிறது.

முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான வீடு மும்பையில் உள்ளது. 570 அடி உயரம், 27 அடுக்கு மாடி கட்டிடம், 400,000 சதுர அளவிற்கு பிரம்மாண்டமாக கடப்பட்டுள்ள இந்த வீட்டில், விநாயகர் சதுர்த்தி திருநாள் சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது.

View this post on Instagram

#Antila #ishaambani #ganpatifestival

A post shared by _S_U_R_A_J_ (@sura_smarty) on

இரவு நேரத்தில் வீடுகள் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கிறது, அதுமட்டுமின்றி மேள, தாளம் என முகேஷ் அம்பானி இருக்கும் தெருவே களைகட்டி காணப்படுகிறது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...