ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தேர் திருவிழா!

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - ஜிந்துபிட்டியவில் அமைந்துள்ள அருள்மிக கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக தேர் திருவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த தேர் திருவிழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வருடாந்த உற்சவம் எதிர் வரும் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

இந் நிகழ்வில் தேர் பவனியில் பல நூற்றிற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers