கொழும்பில் புகைப்படக் கண்காட்சி

Report Print Akshi in நிகழ்வுகள்
கொழும்பில் புகைப்படக் கண்காட்சி

கொழும்பு லயனல் வென் கலை மையத்தில் புகைப்படக் கண்காட்சி நேற்று காலை ஆரம்பமாகியுள்ளது.

இந்த கண்காட்சி நேற்று, இன்று, நாளை என மூன்று தினங்களாக நடைபெறும்.

குறித்த கண்காட்சியில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments