இசையில் நனைய வைத்த கம்பன் கழக இசைவேள்வி

Report Print Amuthan in நிகழ்வுகள்

அகில இலங்கை கம்பன் கழகத்தினால் நடாத்தப்படும் 'ஸ்ரீ ராம நாம கானாமிர்தம்' இசைவேள்வி 2016 எனும் இசை நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வு நேற்றையதினம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டு இசைக்கலைஞர்களாகிய பிரியா சகோதரிகளின் சிறப்பு இசை ஆற்றுகையும் நாதஸ்வர தவில் கச்சேரியும் பார்வையாளர்களை இசைவேள்வியில் மூழ்கவைத்தன.

கம்பன் கழகத்தின் முதலாம் நாள் இசைவேள்விக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments