திருகோணமலை பிரசித்தி ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய தேர்திருவிழா

Report Print Fathima Fathima in நிகழ்வுகள்

திருகோணமலையில் பிரசித்தி பெற்று விழங்கும் 6ம் கட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர் ஆலய தேர் உற்சவம் நேற்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிகளவிலான பக்தர்கள் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.

கடந்த ஒன்பது நாட்களாக பிரமோற்சவ விழா நடைபெற்று வந்த நிலையில் தேர் திருவிழா நடைபெற்றது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments