கொழும்பில் சிறப்பாக இடம்பெற்ற வேட்டைத் திருவிழா

Report Print Akkash in நிகழ்வுகள்
61Shares
61Shares
ibctamil.com

கொழும்பில் ஐப்பன் பூஜையை முன்னிட்டு இடம்பெற்ற ஊர்வலத்தின் பின்னர், வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(10) நடைபெற்றது. ஆலயத்தில் விசேட பஜனைகள் இடம்பெற்றதுடன், ஐப்பன் நகர் வலமும் இடம்பெற்றது.

இதேவேளை, இந்நிகழ்வில் ஐப்பன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்