கொழும்பு - கொச்சிக்கடை ஸ்ரீ வீரமஹா காளியம்மன் ஆலயத்தின் சண்டிஹா ஹோமம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஹோமம் நேற்று காலை 7.30 மணியளவில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, வர்த்தகர்கள், வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டும் எனவும், மாணவர்கள் கல்வியில் முன்னேற்றத்தை அடையவும் ஹோம பூஜை நடத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஹோமத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் கலந்து கொண்டுள்ளனர்.