யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய பத்தாம் திருவிழாவான தீர்த்தோற்சவ நேற்று பிற்பகல் ஆரம்பமானது.
இன்று காலை 5.30 மணியளவில் இந்து சமுத்திரத்தில் சுவாமி தீர்த்தமாடினார்.
இதேவேளை, இந்த தீர்த்தோற்சவத்திற்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான அடியார்கள் பங்கு கொண்டமை சிறப்பம்சமாகும்.