யாழில் சிறப்பாக கொண்டாடப்பட்ட ஆசியர் தினம் நிகழ்வு

Report Print Kavitha in நிகழ்வுகள்

பன்னாட்டு ஆசிரியர் தின விழாக்கள் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிலையின் அதன் ஒரு நிகழ்வு யாழ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் ஆசிரியர்ருக்கு மலர்மாலை அணிவித்த மாணவர்கள் காலில் விழுந்து வணங்கி அதிபர், ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.

மேலும் மேலத்தேய வாத்தியத்துடன் அதிபர், ஆசிரியர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வந்தபோது இருபுறமும் மாணவர்கள் நின்று மலர்தூவி வெகு விமர்வையா வரவேற்றன.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்