சம்மாந்துறை சிறப்பாக நடந்த பத்ரகாளியம்பாளின் பாற்குட பவனி!

Report Print Gokulan Gokulan in நிகழ்வுகள்
45Shares

வரலாற்று பிரசித்தி பெற்ற காரைத்தீவு சம்மாந்துறை பத்தரகாளி அம்பாள் ஆலய பாற்குடபவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

குறித்த நிகழ்வு சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு மஹோற்சவத்தின் பாற்குடபவனி நேற்று நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கோரக்கர் சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து பவனிவந்து பத்திரகாளியம்பாள் ஆலயத்திற்குச் சென்றடைந்நது.

அத்துடன் ஊர் மக்கள் கொண்டு வந்த பாலை அம்மனுக்கு அபிஷோகமும் செய்யப்பட்டது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திகடன்களை நிறைவேற்றியிருந்ததுடன், அம்மனின் அருளையும் பெற்றுக் கொண்டனர்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்