சிங்கப்பூரில் களைகட்டியுள்ள தீபாவளி கொண்டாட்டங்கள்

Report Print Kavitha in நிகழ்வுகள்
323Shares

சிங்கப்பூர் தமிழர்கள் அதிகம் வாழும் நாடாக விளங்குகின்றது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ஒரு மாதம் முன்பாகவே சிங்கப்பூரில் தீவு முழுவதும் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும்.

தற்போது சிங்கப்பூர் அரசாங்க உதவியுடன் இந்த ஆண்டு கூடுதல் சிறப்பாக கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன.

அத்துடன் அன்றைய தினம் சிங்கப்பூரில் அரசு விடுமுறை நாள். மாதம் முழுவதும் சிங்கப்பூரின் அனைத்து சமூகமன்றங்களிலும் தீபாவளி கொண்டாடப்படும், அதில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொண்டு பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்