வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் முதலாம் நாள்!

Report Print Kavitha in நிகழ்வுகள்
47Shares

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி உற்சவம் நேற்று ஆரம்பமானது.

இந்நிலையில் காலைமுதல் கிரியைகள இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூஜையுடன் சுவாமி வீதி வலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பெருந்திரளான பக்கர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் உற்சவத்தின் போது பெருமளவிலான கந்தசஷ்டி விரதமிருக்கும் அடியார்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்