கையை வைத்து மார்பகங்களை மறைத்த ஐஸ்வர்யா ராய்: வைரலான புகைப்படம்

Report Print Deepthi Deepthi in நவீன அழகு

பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணிஷ் மல்கோத்ரா வடிவமைத்த ஆடையினை அணிந்து கொண்டு நடிகை ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த பேஷன் நிகழ்ச்சியில் தனது மகள் ஆரத்யாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்து, மகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலானது. மேலும், இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா அணிந்திருந்த ஆடையின் கழுத்து பகுதி சற்று பெரிதாக இருந்ததால் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்துள்ளது.

இதனால், தனது மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களில் தனது கையை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதில் இது தேவையா என விமர்சித்துள்ளனர்.

ஐஸ்வர்யா இதுபோன்ற ஆடைகளை அணிவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது, வயதான பின்னரும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்துகொண்டு சென்று சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers