எல்லோரையும் வியக்கவைத்த முகேஷ் அம்பானியின் ஒரே மகள்: எதில் தெரியுமா?

Report Print Raju Raju in நவீன அழகு

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி 2018-ல் மிகவும் விலையுயர்ந்த ஆடைகளை அணிந்து பலலையும் வியக்கவைத்த நிலையில் அதில் அவர் சிறப்பாக தோன்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கும், ஆனந்த் என்பவருக்கும் கடந்த 12-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்விலும் சரி, இந்தாண்டு முழுவதிலும் சரி இஷா அணிந்திருந்த ஆடைகள் அனைத்தும் வைரலாகின.

அப்படி 2018-ல் இஷா, சிறப்பான தோற்றத்தில் இருக்க உதவிய ஆடைகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

விதவிதமான உடைகளுடன், இஷா அழகான நகைகளையும் அணிந்திருந்தது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் நவீன அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers