இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் நாடுகள்: முதல் இடத்தில் சீனா

Report Print Trinity in நிதி

இலங்கையில் செய்யப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் இந்தியா மூன்றாமிடத்தில் இருக்கிறது.

சீனா முதலிடத்தில் இருக்கிறது.

இலங்கை மத்திய வங்கி இது குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

#2017ம் வருடம் சீனா 407 மில்லியன் டாலர் முதலீடு செய்து முதலிடத்தில் இருக்கிறது.

#சிங்கப்பூர் 217 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

#இந்தியா 181 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து மூன்றாமிடத்தில் இருக்கிறது.

#ஜப்பான் 2016ஆம் ஆண்டை விட 24மில்லியன் டாலர் அதிகரித்து 51 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

# இங்கிலாந்து 36 மில்லியன் டாலரிலிருந்து 76 மில்லியன் டாலராகவும் அமெரிக்கா 10 மில்லயன் டாலரில் இருந்து 25 மில்லயன் டாலராகவும் இலங்கையில் தங்களது வெளிநாட்டு முதலீட்டை அதிகரித்துள்ளனர்.

#தொடர்ந்து 2வது ஆண்டாக ஆஸ்திரேலியா 39 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிதி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்