தினமும் 30 நிமிடம் மட்டும் போதும்: தொப்பை ஈஸியா குறையும்

Report Print Printha in உடற்பயிற்சி
2218Shares
2218Shares
ibctamil.com

தொப்பையை குறைப்பதற்கு 30 நிமிட உடற்பயிற்சி மற்றும் அதற்கான உணவுகளை தினசரி பின்பற்றி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

தொப்பை குறைக்க என்ன செய்யலாம்?

தொப்பையை குறைக்க தினமும் எளிய உடற்பயிற்சியான ரன்னிங், வாக்கிங் செய்யலாம். அதோடு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக வாக்கிங் தூரத்தை அதிகரிக்க வேண்டும்.

நீள் உடற்பயிற்சி கருவியை வாங்கி தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்து வந்தால் தொப்பையை 300 கலோரிகளை எளிதில் கரைக்கலாம்.

தினமும் அதிகாலையில் சிறிது தூரம் சைக்கிளிங் ஓட்டும் பயிற்சியை குனிந்தவாறு செய்து வந்தால் கால்கள் வலிமையடைந்து வயிற்றில் உள்ள கொழுப்புக்கள் எளிதில் கரையும்.

நன்மைகள்

தினமும் உடற்பயிற்சி செய்யும் போது, நம் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்