வயதானவர்களுக்கான உடற்பயிற்சி டிப்ஸ்

Report Print Fathima Fathima in உடற்பயிற்சி
89Shares
89Shares
ibctamil.com

பொதுவாக அனைவருக்குமே நல்ல திடகாத்திரமான உடல்நலத்துடன் இருக்கத் தான் ஆசை.

உடல்நலனில் ஆரோக்கியமான உணவுகள் முக்கிய பங்கு வகித்தாலும், உடற்பயிற்சிகளும் தேவை.

உடற்பயிற்சிக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, வயது மற்றும் உடல்நிலைக்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்யலாம்,

அதற்கான வீடியோ,

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்