15 கிலோ உடல் எடையை குறைக்க லண்டன் சென்ற விஜயகாந்தின் மகன்

Report Print Deepthi Deepthi in உடற்பயிற்சி

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் மதுரவீரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைப்பதற்காகத்தான் லண்டன் சென்றார்.

சில மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையை குறைத்தார். கடுமையான உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் அவர் உடல் எடையை குறைத்துள்ளார்.

பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம் அவரை விதவிதமாகப் புகைப்படம் எடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சண்முகப்பாண்டியன், உடல் எடையை 15 கிலோ வரை குறைத்துள்ளார்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers