உடற்பயிற்சியின்போது இந்த 6 தவறுகளை செய்தால் வயோதிப தோற்றத்திற்கு மாறிவிடுவீர்கள்: எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in உடற்பயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், இளைமையான தோற்றத்தை பேணுவதற்கும் அனேகமானவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

எனினும் சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக உடற்பயிற்சியில் சரியான முறைகளை பின்பற்றுவதில்லை.

இவ்வாறு பின்வரும் தவறுகளை மேற்கொள்ளும்போது முதுமை அடைந்த தோற்றத்தை தந்துவிடும்.

அவையாவன,

பின் பக்க நிலையை கருத்தில் கொள்ளாமை - இது நாளடைவில் முதுகில் வளைவை ஏற்படுத்துவதுடன், கூனல் தோற்றத்தை உண்டாக்கும்.

  • கார்டியோ பயிற்சியை அளவுக்கு அதிகமாக மேற்கொள்ளுதல்.
  • உடற்பயிற்சிகளுக்கு இடையில் போதிய இடைவெளி அல்லது இடைவேளை வழங்காமை.
  • இடுப்பு தொடர்பான உடற்பயிற்சியில் போதிய கவனம் செலுத்தாமை.
  • உடற்பயிற்சியின் முன்னரும், பின்னரும் ஸ்ரெட்சிங்கில் ஈடுபடாமை.
  • எப்பொழுதும் ஜிம்மே தவம் என்று இருத்தல்.

இவ்வாறான தவறுகளை மேற்கொள்ளும்போது விரைவில் பல்வேறு உடற்பிரச்னைகளை எதிர்நோக்க நேரிடுவதுடன், முதுமைத் தோற்றத்தையும் அடைய நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்