நாம் ஒவ்வொருவருமே முதுமை என்ற ஒன்றை நோக்கி அன்றாடம் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். முதுமை வந்து விட்டால் அதில் கூன் விழுதல் நிகழ்வு இயல்பான ஒன்று.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மணித்தியால கணக்கில் கணினி முன் அமந்து வேலை செய்து அனைவருக்குமே இளமையிலே கூன் விழுவது ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது.
இதனை ஆரம்பத்திலே தடுக்க ஒரு சில யோகப்பயிற்சிகள் உதவுகின்றன. தற்போது அவை என்ன என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.