சப்பாத்தி பிரியரா நீங்க? அப்ப இது உங்களுக்கு தான்

Report Print Sahana in உணவு
சப்பாத்தி பிரியரா நீங்க? அப்ப இது உங்களுக்கு தான்

நம்மில் பலருக்கு சப்பாத்தி பிடித்த உணவு, ஆனால் இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

சப்பாத்தி செய்ய பயன்படும் கோதுமையில் மட்டுமே குறைந்த அளவு கொழுப்பு உள்ளது.

கோதுமையில் வைட்டமின் பி & மின் , தாமிரம், அயோடைடு , துத்தநாகம், மாங்கனீசு , சிலிக்கான் , ஆர்செனிக், குளோரின், சல்பர் , பொட்டாசியம், மக்னீசியம் , கால்சியம் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.

  • அதிக ஊட்டச்சத்திற்கும் , உடல் பருமன், கனிம குறைபாடுகள் , இரத்த சோகை, மார்பக புற்றுநோய் , காசநோய் மற்றும் பிற கர்ப்ப தொடர்பான பிரச்சினைகள் போன்ற எல்லாவற்றிக்கும் சப்பாத்தியே சிறந்த உணவு என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
  • சப்பாத்தியில் துத்தநாகம் மற்றும் உங்கள் தோலுக்கு தேவையான மற்ற கனிமங்கள் உள்ளன .
  • ரொட்டி எளிதில் செரிக்க முடியும், சாப்பாட்டிற்கு பதிலாக ரொட்டி சாப்பிடலாம்.
  • ரொட்டியில் கார்போஹைடிரேட் அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு தேவையான எனர்ஜி கிடைக்கும்.
  • சப்பாத்தியில் உள்ள இரும்பு சத்து, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
  • சப்பாத்தியை எண்ணெய், நெய் போன்றவை இல்லாமல் சுட்டு சாப்பிட உடல் எடை கண்டிப்பாக குறையும்.
  • சப்பாத்தியில் உள்ள நார்சத்து மற்றும் செலினியம் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் செல்களை குறைப்பதாக கூறப்படுகிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments