உடலை ஆரோக்கியமாக வைக்கும் உணவுகள்

Report Print Meenakshi in உணவு

உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் நமது அன்றாட உணவு பழக்கம் பெரும்பங்கினை வகிக்கிறது. சத்தானது உணவுகளை நாம் உண்பதன் மூலமும் முறையான உடற்பயிற்சினை செய்வதன் மூலம் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

ஆரோக்கியமாக இருப்பதற்கு நாம் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய சில உணவுகள்.

வாரம் ஒரு முறை பார்லி கஞ்சியினை குடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு உடற்கழிவுகள் சிறுநீர் வழியே எளிதாக வெளியேறும்.

தினம் உலர்பழங்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும்.

அனைத்து வகை பயிர்கள், பீன்ஸ், அவரை இன காய்கறிகளை உணவில் அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். இதனால் புற்றுநோய் தடுக்கப்படும்.

நாள்தோறும் ஐந்து பாதாம்பருப்புகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் பி17 அதிகம் உள்ளது.

சிவப்பு அரிசி, கருப்பு அரிசி, சிறுதானியங்கள் மற்றும் கோதுமை ஆகியவற்றினை அதிகளவில் உணவில் சேர்த்து கொள்வது கட்டாயம்.

1/5

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments