சிவப்பு நிற இறைச்சி: இவ்வளவு ஆபத்தா?

Report Print Printha in உணவு

மாட்டிறைச்சியில் உள்ள மையோக்ளோபின் (Myoglobin) எனும் புரோட்டீன்களே அதற்கு சிவப்பு நிறத்தினை கொடுக்கிறது.

இந்த மாட்டிறைச்சியை நன்றாக சமைக்கும் போது அதன் சிவப்பு நிறம் மறைந்து பழுப்பு நிறத்தினை அடைகிறது. அதற்கு மையோக்ளோபின் வேதிமாற்றம் அடைவதே காரணமாகும்.

மாட்டிறைச்சியில் உள்ள மையோக்ளோபின் அளவினை பொருத்து உடலுக்கு ஏற்படும் தீமைகள் அதிகரிக்கிறது.

மாட்டிறைச்சியின் பக்கவிளைவுகள் என்ன?

மாட்டிறைச்சி சாப்பிடுவதன் மூலம் இதயநோய் மற்றும் புற்றுநோயின் பாதிப்பு ஏற்படுகிறது.

தினசரி மாட்டிறைச்சி சாப்பிட்டால், இளமையிலேயே இதயப் பாதிப்பு மற்றும் பல்வேறு உடல் உபாதை நோய்களை சந்திக்க நேரிடும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது.

மாட்டிறைச்சி இதய நோயை ஏற்படுத்துவது ஏன்?

மாட்டிறைச்சியில் உள்ள கொழுப்பு, சோடியம், நைட்ரேட்ஸ், கார்சினோஜென்ஸ், குரோனிக் போன்றவை இதயநோய், மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை ஏற்படுத்த காரணமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்