அமெரிக்காவின் ஆரோக்கியமில்லாத உணவு வகைகள்

Report Print Givitharan Givitharan in உணவு

பொது நலன் அறிவியல் மையம் மிக ஆரோக்கியம் குறைந்து உணவு வகைகளின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஊட்டச்சத்து நிபுணர்களால் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கென 200 உணவகங்களின் மெனுக்கள் பரிசீலிக்கப்பட்டிருந்தன. இதன்போது இவை கலோரிப் பெறுமானம், நிரம்பிய கொழுப்பு, சோடியம் மற்றும் வெல்லம் போன்ற காரணிகளுக்காக சோதிக்கப்பட்டன.

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் பரிந்துரைப்படி ஒருநாளைக்கு 2000 கலோரி, 20 கிராம் நிரம்பிய கொழுப்பு, 2300 மில்லிகிராம் சோடியம் மறறும் 50 கிராம் வெல்லம் வரையில் எடுத்துக்கொள்ள முடியும்.

இக் கலோரிப் பெறுமானம் கூடிய குருதிக் குழாய் அடைப்புக்களை ஏற்படுத்தக் கூடிய 8 உணவுகளின் பட்டியல் இங்கே தரப்படுகிறது.

The Cheesecake Factory: Breakfast Burrito (2,730 calories)

Chilli's: Honey-Chipotle Crispers & Waffles (2,510 calories)

Shake Shack: Double SmokeShack, fries, and Peanut Butter Shake (2,240 calories)

Uno Pizzeria & Grill: Deep Dish Buffalo Chicken Mac & Cheese (2,320 calories)

Yard House: Vampire Taco Combo (2,040 calories)

AMC Cinemas: Bavarian Legend Soft Pretzel (1,920 calories)

The Cheesecake Factory: Chicken Parmesan "Pizza Style" (1,870 calories)

BJ's Restaurant & Brewhouse: Peanut Butter S'mores Pizookie (1,580 calories)


மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்