தொப்பையை குறைக்க மிக சிறந்த வழிகளின் ஒன்று உணவு முறை.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 7 நாட்களுக்கான டயட்டை மேற்கொண்டால் நிச்சயமாக விரைவில் தொப்பையை குறைத்து விடலாம்.
முதல் நாள்
- காலை உணவு- மிளவு தூவிய 3 ஆம்லெட்
- மதிய உணவு- வறுத்த கோழியின் மார்பு பகுதி அல்லது பீன்ஸ்
- இரவு உணவு- 100 கிராம் வறுத்த சிக்கன்
இரண்டாம் நாள்
- காலை உணவு- கோழியின் சுட்ட மார்பு மற்றும் 1 கப் காலே கீரை
- மதிய உணவு- வறுத்த மீன், கீரை சாலட்
- இரவு உணவு- வறுத்த ஆட்டிறைச்சி, வேக வைத்த முளைக்கீரை
மூன்றாம் நாள்
- காலை உணவு- சல்மான் மீன் 100 கிராம்
- மதிய உணவு- கோழியின் மார்பு பகுதியை வறுத்து சாப்பிடவும்.
- இரவு உணவு- வறுத்த ஆட்டி இறைச்சி, வேக வைத்த முளைக்கீரை
நான்காம் நாள்
- காலை உணவு- ஒரு முழு முட்டை அல்லது 2 முட்டையின் வெள்ளை கரு
- மதிய உணவு- கீரை சாலட், தக்காளி, முளைக்கீரை,
- இரவு உணவு- 100கிராம் கோழியின் மார்பு கறி, வேக வைத்த ப்ரோக்கோலி சாப்பிட வேண்டும்
ஐந்தாம் நாள்
- காலை உணவு- 200 கிராம் வான்கோழி மார்பு பகுதி
- மதிய உணவு- 150கிராம் வறுத்த இறால், தக்காளி, பச்சை கீரைகள்
- இரவு உணவு- 100கிராம் கோழியின் மார்பு கறி வேக வைத்த ப்ரோக்கோலி
ஆறாம் நாள்
- காலை உணவு- வறுத்த கோழி 1
- மதிய உணவு- 100 கிராம் சிக்கன், தக்காளி சேர்த்து கொள்ளவும்.
- இரவு உணவு- 150 கிராம் ஆட்டிறைச்சி, வேக வைத்த பச்சை பட்டாணி
ஏழாம் நாள்
- காலை உணவு- 3 முட்டை ஆம்லெட்,வறுத்த தக்காளியுடன் வேக வைத்த முளைக்கீரை
- மதிய உணவு- 150 கிராம் கோழியின் மார்பு கறி
- இரவு உணவு- வறுத்த சதையற்ற வைத்து மார்பு கறி, வேக வைத்த ப்ரோகோலியுடன்
குறிப்பு
- இந்த 7 நாள் டயட்டை தொடர்ந்து கடைபிடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும்.
- மேலும் இதனை பின்பற்றும் போது குளிர் பானங்கள் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
- சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சியை இந்த 7 நாள் டயட்டில் உபயோகிக்க கூடாது.
- இரவு சாப்பிட்ட பிறவு எந்த நொறுக்கி தீனியையும் சாப்பிட கூடாது.