தினமும் வறுத்த 6 பூண்டுகளை சாப்பிடுங்கள்: 24 மணிநேரத்தில் அற்புதம் நிகழும்!

Report Print Jayapradha in உணவு

பூண்டு ஒரு மருத்துவ குணமுடையது என்று அனைவருக்கும் தெரியும். நாம் தினமும் பூண்டுகளை சாப்பிடுவதால் நமக்கு வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம்.

இதை பச்சையாக சாப்பிடுவதால் நமக்கு அதிகமாகவே ஆரோக்கியத்தை தரும் தன்மை வாய்ந்தது. தினமும் 6 பூண்டு வறுத்து சாப்பிட்டால் நமக்கு அதிக அளவு நன்மையை தருகிறது.

வறுத்த பூண்டை சாப்பிடுவதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
1 மணிநேரம்

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது.

2-4 மணிநேரம்

வறுத்த பூண்டு தினமும் சாப்பிடுவதால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.

4-6 மணிநேரம்

உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது.

6-7 மணிநேரம்

பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது.

7-10 மணிநேரம்

பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது. இதை தினமும் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஒரு ஆரோக்கிய வளையமாக இருக்கிறது.

10-24 மணிநேரம்

கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது.உடலில் உள்ள தமனிகளை சுததம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது.

எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது. பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers