சர்க்கரை நோயாளிகளுக்கான லஸ்ஸி தயாரிப்பது எப்படி

Report Print Abisha in உணவு

லஸ்ஸி என்பது இனிப்பாக இருந்தால் வேண்டும். ஆனால் சர்க்கரை நோயளிகளுக்கு அது கொடுக்க இயலாது. அப்படி இருக்கையில் சர்க்கரை நோயளிகளுக்கு லஸ்ஸி தாயரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

தேவையானவை:

  • தயிர் - 1 கப்
  • இந்துப்பு - ஒரு சிட்டிகை
  • சீனி துளசி பவுடர் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு

சட்டியில் தயிரை ஊற்றி இந்துப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கடைய வேண்டும்.

சிறிது தண்ணீர் சேர்த்து மீண்டும் கடையவும்.

சூப்பரான சத்தான லஸ்ஸி ரெடி.

குறிப்பு - சீனி துளசி பவுடர் உபயோகித்தால் 10 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம். ஏனெனில் இந்த பவுடர் தயிரில் கரைவதற்கு 10 நிமிடங்கள் தேவைப்படும்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers