ஆரோக்கியம் நிறைந்த ராகி கூழ் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.

ஒரு காலத்தில் நன்கு அறியப்பட்ட தானியமாக இருந்த ராகி, இன்று மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலுமாக நீங்கிவிட்டது.

உண்மையில் ராகியின் புரத அளவை அரிசியுடன் ஒப்பிடுகையில், சிலவகை ராகியின் புரத அளவானது அரிசியை விட இரு மடங்காக உள்ளது.

அந்தவகையில் ராகியில் கூழ் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நல்ல பயனை தருகின்றது. தற்போது அந்த கூழை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்