இரவில் நூடுல்ஸ் சாப்பிட்டால் ஆபத்தா?

Report Print Kavitha in உணவு

இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று தான் நூடுல்ஸ்.

நூடுல்ஸ் எனபது ஒரு திட உணவு ஆகும். நீண்டநேரம் பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் நூடுல்ஸ் உணவுக்குண்டு.

ஆகையால் பசி அதிகமாக எடுக்கும்போது இதை சாப்பிடலாம்.

ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிட்டால், சில பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும் எனப்படுகின்றது.

இரவு நேரத்தில் சாப்பிடலாமா?

இந்த நூடுல்ஸில் இருக்கும் கொழுப்பு, நீங்கள் தூங்கும்போது உங்கள் உடலின் எடையை எக்கச்சக்கமாக அதிகரிக்குமாம்.

மேலும் இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் இருப்ப‍தால் அஜீரண கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஆகவேதான் இரவில் நூடுல்ஸ் உணவு சாப்பிடக்கூடாது இதனை தவிர்ப்பது நல்லது.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்