தினமும் முட்டை சாப்பிடுவது நல்லதா? இவர்கள் மட்டும் தவிர்க்கவும்

Report Print Fathima Fathima in உணவு

இன்றைய கால அவசர உலகில் காலை உணவை தவிர்ப்பவர்கள் ஏராளம், காலை உணவை தவிர்ப்பது பல நோய்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

எனவே காலை உணவுடன் முட்டையை சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.

ஒரு முட்டையில், நம் உடலால் எளிதில் எடுத்துக்கொள்ளக்கூடிய அதிகத் தரமான புரதச்சத்து சுமார் ஆறு கிராம் இருக்கிறது.

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் எவ்வளவு நன்மையோ அதைப் போல தினமும் முட்டை சாப்பிடுவதும் பல நன்மைகளை அள்ளித்தரும்.

இதைப்பற்றி மேலும் தெரிந்து கொள்ள,

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers